முதலமைச்சருக்கு போய் விளக்கத்தை கொடுக்ககூடாது?எள்ளெண்ணை சனீஸ்வரன்!

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்போனமாதம் ஒன்று சொல்கின்றார் இந்தமாதம் ஒன்று சொல்கிறார்?

போனகிழமை ஒன்று சொல்கின்றார் இந்தகிழமை ஒன்று சொல்கின்றார்?

நேற்று ஒன்று சொல்கின்றார் இன்று ஒன்று சொல்கின்றார்?

இடைக்கால அறிக்கை தொடர்பில் சுமந்திரன் மிக தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கின்றார் சில விளக்கங்கள் எனக்கும் இன்றைக்கு தான் விளங்கியது ஏன் நாங்கள் முதலமைச்சருக்கு போய் விளக்கத்தை கொடுக்ககூடாது?முதலமைச்சர் இடைக்கால அறிக்கையை படிக்காமலே அறிக்கையை நிராகரிக்கவேண்டும் என அறிக்கை வெளியிட்டதாக அறிகின்றோம்.

ஈஸ்வரபாதம் சரவணபவன்.
(தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்)