AVT தயாரிப்பில் வெளிவரவிருக்கும்”மீனம்மா”.!

ஜெயவவா அன்புவின் பாடல் மற்றும் கதைக்களத்துடனும் AVT Production இன் தயாரிப்பில் sharu இன் இயக்கத்தில் Rajestone Pro
குழுவினரின் உருவாக்கத்தில்
இதுவரைக்கும் வெளி வாராத புதிய ஒரு gener இல்

இசையமைப்பாளர் சுதர்ஷன் அவர்களின் பிறந்தநாள் ஷ்பெஷலாக வருகின்ற தை மாதம் 5 ஆம் திகதி வெளிவர இருப்பதால்
சக நண்பர்கள் ஊடகங்கள் என அனைவரும் எமது படைப்புக்கான உங்கள் பங்களிப்பை வழங்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்
Production-Avt Production
Producer-T.Anpu
Direcetr-N.sharu
Music-C.Sutharshan
Lyric & Story -Jeyavava anpu
(Making From Rajestone Production)
Dop-K.Eelaventhan-K.Logkanthan
Editing-k.Logaknthan
Di-Rajestone
camera Assitant -Daya
Choreography-Reji
Cast-Rosh&Sonu
Assistan Directer-Lee
Aeril-Jude
Still-Lavan
Singer-Thusyanthan
Rap-Cvlaksh
Audio Studio-Jems Studio- Vino