தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி-சுவிஸ்!

12.03.2018 திங்கள், 14:00 – 17:30 மணி UNO Geneva – ஈகைப்பேரொளி முருகதாசன் திடல்

மேலதிக தகவல்கள் அடங்கிய துண்டுப்பிரசுரம் வெகுவிரைவில்.

நன்றி
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு