ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி வெற்றி!

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று இலங்கை மற்றும் சிம்பாபே ஆகிய அணிகள் மோதின.

இதற்கமைய, நாணயசுழற்சியில் வென்ற சிம்பாபே முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதன்படி, களமிறங்கிய அந்த அணி, 44 ஓவர்களிலேயே 198 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

பின்னர், 199 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலகுவான இலக்கு நோக்கி களமிறங்கிய இலங்கை அணி, 44.5 ஓவர்களில், ஐந்து விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 202 ஓட்டங்களை குவித்துள்ளது.

எனவே, ஐந்து விக்கெட்டுக்களால் இலங்கை அணி இன்றைய போட்டியை வசப்படுத்தியுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*