ஜேர்மனியில் இயங்கும் எமது உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பு வாழ்வாதார உதவி!

ஜேர்மனி ஸ்ருட்காட் மாநிலத்தில் இயங்கும் எமது உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பு.2009 முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் இரண்டு காலிலூம் பாரிய விழுப்புண் அடைந்து நடக்க கஸ்ரப்படும் சந்தி ஒழுங்கை வல்வெட்டித்துறையை சேர்ந்த,ரகுநாதன் ஜெகன் என்பவருக்கு,வாழ்வாதார உதவியாக மீன் வியாபாரம் செய்வதற்காக மோட்டார் வண்டி ஒன்று முற்பணமாக ஐம்பதினாயிரம்(50.000)ரூபாய் கட்டி எடுத்துக்குடுத்துள்ளோம்.இதை எமது யாழ்மாவட்ட அமைப்பாளர் வைத்தியர்களான சி. சிவகுமார் சி.பரண்குமார் அவர்கள் வழங்கியபோது அவர்களுக்கு எமது அமைப்பின் சார்பாக நன்றிகளுடன் பாராட்டுக்களும். ஒருவர் செய்யும் உதவி அவருக்கோ அல்லது அவரது சந்ததிக்கோ சேரும்.நல்லதை செய்வோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*