தொண்டராசியர்களின் நியமனம் தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிப்பு!

தொண்டராசியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்வரும் அமைச்சரவை அமர்வில் கலந்துரையாடப்படவுள்ளது. அதுவரையில், எதிர்வரும் 15ம் திகதி வழங்கப்படவிருந்த அவர்களது நியமனம் தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளதாக ராஜாங்க கல்வி அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பத்தரமுல்லையில் அமைந்துள்ள கல்வி அமைச்சுக்கு முன்னால், வடக்கு கிழக்கு தொண்டராசிரியர்கள் இணைந்து இன்று போராட்டம் ஒன்றை நடத்தினர்.

இதன்போது ராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*