எந்த கட்சிக்கும் ஆதரவு வழங்கப்படாது – நாமல்

ஐக்கிய தேசிய கட்சி வெற்றிப் பெற்றுள்ள ஹம்பாந்தோட்டை மா நகர சபையின் அதிகாரத்தை கைப்பற்ற எந்த வொரு கட்சிக்கும் ஆதரவினை வழங்கப்போவதில்லை என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக் ஷ தெரிவித்துள்ளார்.

மாநகர சபையின் அதிகாரத்தை கைப்பற்ற பொதுஜன பெரமுனவுடன் கைக்கோர்க்க தாம் தயார் என முன்னாள் மேயர் எராஜ் பிரனாந்து தெரிவித்திருந்த நிலையில் அதற்கு பதிலளிக்கும் விதமாக அவர் இதனை தெரிவித்திருந்தார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*