பிரியா பிரகாஷ் வாரியாரின் “மெர்சல்- ரோஸ் மில்க்” டப்- ஸ்மாஷ்!

“வை திஸ் கொலவெறி டி” பாடல் வாயிலாக தனுஷ் மற்றும் அனிருத் உலக ரீச் கிடைத்தது. அதன் பின் ‘வெளிபாடிண்டே புஸ்தகம்’ என்ற படத்தின் “என்ட அம்மே ஜிமிக்கி கம்மல்” பாடல் ஹிட் ஆனது. ஷெரியில் தமிழ் நாடு வரை கலக்கினார்.

இப்பொழுது ட்ரெண்டிங் ஆகியுள்ளவர் புது முக நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். “ஒரு ஆதார் லவ்” என்ற படத்தில் உள்ள “மணிக்கியா மலராய் பூவி” என்ற பாடலின் சிறிய கிளிப் மூலமாக. காதலர் தின ஸ்பெஷல், வாலெண்டைன்ஸ் வாரம் என இளசுகளிடம் ட்ரெண்டிங் இப்பாடல் .இந்நிலையில் இவரின் பேஸ் புக் பக்கத்தில் இவரும், இவரது நண்பரும் மெர்சல் படத்தில் வரும் சமந்தா – விஜயின் ரோஸ் மில்க் காட்சியை டப் ஸ்மாஷ் செய்துள்ளனர். பலரும் இதனை ஷேர் செய்து வருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*