ஈபிள் கோபு­ரம், அதி­க­ரித்த பனிப்­பொ­ழிவு கார­ண­மாக மூடப்­பட்­டுள்­ளது!

பிரான்­ஸின் அடை­யா­ள­மா­கத் திக­ழும் ஈபிள் கோபு­ரம், அதி­க­ரித்த பனிப்­பொ­ழிவு கார­ண­மாக மூடப்­பட்­டுள்­ளது.

பிரான்­சின் தலை­ந­கர் பரி­ஸில் உலக அதி­ச­யங்­க­ளில் ஒன்­றாக ஈபிள் கோபு­ரம் உள்­ளது. வரு­டா­வ­ரு­டம் 60 லட்­சம் சுற்­று­லாப் பய­ணி­கள் ஈபிள் கோபு­ரத்­தைப் பார்ப்­ப­தற்கு வரு­கின்­ற­னர். இந்த நிலை­யில் இந்­தக் கோபு­ரம் கடந்த 6ஆம் திகதி முதல் மூடப்­பட்­டுள்­ளது.

இன்­றும் இந்­தக் கோபு­ரம் மூடப்­பட்­டி­ருக்­கும். நாளை மீண்­டும் திறக்­கப்­பட வாய்ப்­புள்­ளது என்று கரு­தப்­ப­டு­கின்ற போதி­லும் அது தொடர்­பில் உத்­தி­ யோ­க­பூர்வ அறி­விப்பு எது­வும் வெளி ­வ­ர­வில்லை.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*