நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து கட்சித்தலைவர்கள் இன்று கலந்துரையாடல்!

பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக கட்சித்தலைவர்கள் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

 இன்று காலை 9.30 அளவில் நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் குறித்த கூட்டம் இடம்பெறவுள்ளது. இதன்போது, நம்பிக்கையில்லா பிரேரணை குறித்த விவாதம் தொடர்பிலும் அது இடம்பெறும் காலம் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது.

Powered by Blogger.