ரயிலிருந்து தவறி விழுந்த பயணி; உயிருடன் மீட்பு.!

சென்னையிலிருந்து செங்கோட்டை செல்லும் ரயிலில் பெருமாள் என்பவர் சென்றார். அவர், ரயிலிருந்து தவறிவிழுந்தார். பயணிகள் அபாயச் சங்கிலியை பிடித்து இழுத்தும் ரயில் நிற்கவில்லை. அதிர்ஷடவசமாக அவர் உயிர் பிழைத்துள்ளார். அவரை மீட்ட ரயில்வே காவல்துறையினர், மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
Powered by Blogger.