மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கத்திற்கு புதிய பரிந்துரை!

இனங்களுக்கிடையில் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் தகவல்களை பரப்பும் நபர்களுக்கு மற்றும் அதற்கு ஆதரவளிக்கும் நபர்களுக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கத்திற்கு பரிந்துரைத்துள்ளதாக அதன் தலைவர் தீபிகா உடுகம தெரிவித்துள்ளார்.

 கண்டி - திகன பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற பேச்சிவார்த்தையொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை குறிப்பிட்டிருந்தார்.
Powered by Blogger.