ஈழத்து கலைஞனின் கன்னிப்படைப்பான"காதல் நிலா"பாடல் வெளியீடு.!

"காதல் நிலா" பாடல் ஆனது பிரான்ஸ் தேசத்தில் இருந்து ஈழத்தகலைஞர் தீபன் அவர்களால் கன்னிப்படைப்பாக வெளிவந்துள்ளது. இந்தப் பாடலுக்குத் தொப்பில் கொடி உறவுகளிடமிருந்து பிரபல இசையமைப்பாளர் சதீஸ்குமார் அவர்கள் இசையமைத்துள்ளார். உங்கள் நெஞ்சுக்கு நெருக்கமான பிரபல பாடகர்கள் பிரசன்னா - சொபியா ஆகியோர் பாடியுள்ளனர்.

தீபன் அவர்களின் கன்னிப்படைப்பு  முயற்சியை ஆதரித்து இசைத்த தமிழ், படித்த கலைஞர்கள்  மூலம்  கிடைத்த வரப்பிரசாரம்.

இசையாக மிளிரந்து தேன்னமுது போன்று அள்ளித் கொடுத்த வரிவியாக்கியான உனர்வுகள்.

இயரின் படைப்புகள் மேன் மேலும் வளர்வதற்க்கு உலகெங்கும் தமிழ் வெல்லும் என்றடிப்படையில் தமிழ் அருள் இணையம் வாழ்த்துகின்றது.

Powered by Blogger.