இராணுவத்தின் பிரதம அதிகாரியாக மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணான்டோ!

இலங்கை இராணுவத்தின் பிரதம அதிகாரியாக மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார். 

உடன் அமுலுக்கு வரும்வரையில் இலங்கை இராணுவத் தலைமையகம் இந்த நியமனத்தை வழங்கியுள்ளது. 

இந்த பதவியானது இராணுவத்தின் 2 ஆவது உயர் பதவியாகும்.  இதற்கமைய மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணான்டே இலங்கை இராணுவத்தின் 52 ஆவது பிரதம அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.