தெஹிவளை - கல்கிஸ்சை மாநகர சபையின் புதிய மேயர் தெரிவு!

தெஹிவளை - கல்கிஸ்சை மாநகர சபையின் புதிய மேயராக,  ஸ்ரீலங்கா  பொதுஜன பெரமுனவின் நாவலகே ஸ்டேன்லி டயஸ் வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாவலகே ஸ்டேன்லி டயஸூக்கு ஆதரவாக 23 வாக்குகளும் ஐக்கிய தேசிய கட்சியின் சுனேத்ரா ரணசிங்கவுக்கு 21 வாக்குகளும் கிடைக்கப்பபெற்றுள்ளன.
Powered by Blogger.