மாணவர்கள் - போலீசார் தள்ளுமுள்ளு..!

சென்னை சேப்பாக்கத்தில், உயர்கல்வி படிக்கும் பட்டியலின மாணவர்களுக்கான உதவித்தொகைக் குறைப்பைக் கண்டித்து மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பேரணியாகச் சென்று தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சித்தனர். காவல்துறையினர், அவர்களைத் தடுத்தனர். அதனால், இருதரப்பினருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
Powered by Blogger.