சாவகச்சேரி நகர சபைக்கான மேயர் தெரிவு இன்று!

சாவகச்சேரி நகர சபைக்கான மேயர் தெரிவு இன்று பிற்பகல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு மும்முனைப் போட்டி நிலவும் என்று தெரியவந்துள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பெரும்பான்மை பெற்றுள்ள அந்தச் சபையின் மேயர் பதவிப் போட்டிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஈ.பி.டி.பியும் போட்டியிடவுள்ளன.

அதனால் அங்கு மும்முனைப் போட்டி நடக்கும் என்று தெரிகின்றது.
Powered by Blogger.