லபக்கு டக்கிலஸ் ஆதரவுடன் த.தே கூட்டமைப்பு பருத்தித்துறை நகர சபையும் கையாடல்.!


ஈபிடிபியின் ஆதரவுடன் பருத்தித்துறை நகர சபையும் த.தே கூட்டமைப்பு வசம். த.தே.கூட்டமைப்பின் ஜந்து உறுப்பினர்களுடன் ஈபிடிபி இரண்டு உறுப்பினர்களும் இணைந்து எழு வாக்குகளும், த.தே மக்கள் முன்னணி ஆறு வாக்குகளும், பெற்றுள்ள நிலையில் த.தே கூட்டமைப்பு ஆட்சி அமைத்துள்ளது
கேடயச் சின்னத்தில் போட்டியிட்ட சுயேச்சை குழு உறுப்பினரும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட உறுப்பினர் ஒருவரும் நடுநிலைமை வகித்துள்ளனர்.
Powered by Blogger.