நம்பிக்கையில்லா பிரேரணைக்கு சுதந்திர கட்சியால் ​எதிர்ப்பு தெரிவிக்க முடியாத நிலை!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு  ஸ்ரீலங்கா  சுதந்திர கட்சியால் ​எதிர்ப்பு தெரிவிக்க முடியாத நிலை காணப்படுவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொருளாலர் எஸ்.பீ திசாநாயக்க கூறியுள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
Powered by Blogger.