காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முற்றுகை போராட்டம்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு அனைத்து தரப்பினரும் மத்திய அரசை வலியுறுத்துகின்றனர். இன்று திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்துக்கு குறைதீர் கூட்டத்துக்கு வந்த விவசாயிகள், மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தொடர்ந்து கோஷம் எழுப்பினர். மேலும், ஆட்சியர் அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
Powered by Blogger.