`பா.ஜ.கவினர் திட்டமிட்டே தாக்குகின்றனர்!’

’நாங்க எங்கேயும்,,'பா.ஜ.க ஒழிக; மோடி ஒழிக' என்று கோஷம் போடவில்லை. ஆனால்,பா.ஜ.கவினர் எங்களை திட்டமிட்டே தாக்குகிறார்கள். பதிலுக்கு நாங்கள் அவர்களை எந்த காலத்திலும் தாக்க மாட்டோம். காந்திய வழியையே பின்பற்றுவோம்’ என தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு பேசினார்.
Powered by Blogger.