சிற்றூர்தி 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து கோர விபத்து!

வெல்லவாய வீதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் பலியாகினர். சிற்றூர்தி ஒன்று வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் வீழ்ந்தமையே, விபத்துக்கான காரணம் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 உயிரிழந்தவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தையும் மகனும் என தெரிவிக்கப்பட்டுள்ளது இதன்போது காயமடைந்த தாய், பதுளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
             
Powered by Blogger.