தமிழின அழிப்பின்நினைவு சுமந்த படைப்புகள்!நீங்கள் தயாரா?
வணக்கம் உறவுகளே
இந்த நூற்றாண்டில் எம் இனத்திற்கு நடந்தேறிய இன அழிப்பு எந்த நூற்றாண்டிலும் மறக்கவும் மன்னிக்கவும் முடியாத மானுட அவலம் இதை மறக்கடிப்பதற்காய் எதிரிகளும் அதன் உதிரிகளும் தொடர்ச்சியான முயற்ச்சிகளை நிலத்திலும் புலத்திலும் மேற்கொண்டுவருகின்றார்கள்.
ஆகவே தமிழர்களாகிய நாம் எந்தெந்த வழிகளிலெல்லாம் எமக்கு நடந்தேறிய அவலத்தையும் அநியாயத்தையும் மற்றவர்களுக்கும் எமது எதிர்கால சந்ததிகளுக்கும் கடத்தமுடியுமோ அந்தந்த வழிகளில் கடத்தவேண்டும் இது ஒவ்வொரு தமிழனின் தார்மீகக்கடமை
அந்தவகையில் தமிழ்முரசம் வானொலியும் இதற்கான களத்தை அமைத்துள்ளது அனைவரையும் கலந்துகொண்டு கருத்துரீதியாக பலப்படுவோம்.

.jpeg
)

கருத்துகள் இல்லை