இளைஞர் அணியினால் மீசாலையில் குடும்பம் ஒன்றிற்கு வீடு அமைத்துக்கொடுக்கும் முயற்சி!

கடந்த சில நாட்களின் முன் எமது இளைஞர் அணியினால் மீசாலை கிழக்கு பகுதியில் வீடு இல்லாது இனங்காட்டப்பட்ட குடும்பம்  ஒன்றிற்கு வீடு அமைத்துக்கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். எமது முயற்சிக்காக இரண்டாவது தடவையும் பண உதவி வழங்கிய  உதவும்_கரங்களின் நல் உள்ளங்களிற்கு  நன்றிகள். இன்னும் சில வேலைகள் மட்டும் பாக்கியாக உள்ளன.

Powered by Blogger.