வவுனியா பொலிஸ் காவல் அரண் மீது தாக்குதல்!

வவுனியா மாவட்ட செயலகத்துக்கு அருகே காணப்படும் பொலிஸ் காவல் அரண் இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களால் சேதமாக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் தாக்குதல் நடத்தினர். இந்தக் காட்சி அங்கிருந்த சி.சி.ரி.வி கமராவில் பதிவாகியுள்ளது.
மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.