“யாழ்ப்பாணம் வரவேற்கிறது“ வளைவுவர்ணம் பூசும் நடவடிக்கை!

யாழ்ப்பாணம் கண்டி வீதியிலுள்ள “யாழ்ப்பாணம் வரவேற்கிறது“ வளைவுவர்ணம் பூசும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மெருகூட்டப்பட்டு வருகின்றன.
இந்தச் செயற்திட்டம் விரைவில் நிறைவடையும். யாழ்ப்பாணத்துக்கான அடையாளமாக குறித்த வளைவு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Powered by Blogger.