ஐபிஎல் போட்டியின்போது பாலியல் தொல்லை!

ஐபிஎல் போட்டியின் பாலியல் தொல்லை கொடுத்ததாக இளம்பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் மும்பை போலீஸார் ஒருவரைக் கைது செய்துள்ளனர். மும்பை - டெல்லி அணிகள் மோதிய போட்டியின் போது இந்த சம்பவம் நடந்ததாக இளம்பெண் அளித்த புகாரில், மைதானத்தில் ஒப்பந்ததாரராகப் பணியாற்றிவரும் நபர் கைது செய்யப்பட்டனர். 
Powered by Blogger.