மைத்திரி ஆலோசனையில் தமிழின விரோதியால் வானொலி கிளிநொச்சியில் திறப்பு!

தமிழ்த்தேசிய உணர்வுடன் இருக்கும் கிளிநொச்சியில் இளம் சமூதாயத்தை  திசை திருப்பி தங்களது நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டு செல்லவும், எமது தமிழ் கலை, கலாசார விழுமியங்களை இல்லாது ஒழிக்கவும், மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையில் தமிழின விரோதி செவ்வேள் மழை வானொலி என்ற பெயரில் இணைய வானொலி கிளிநொச்சியில் (14,04,2018)ஒன்றை திறந்து வைத்துள்ளார்.

புளொட் இயக்கத்தின் முனனைநாள் உறுப்பினரான கதிரவேலு  செவ்வேள் கடந்த மகிந்த ஆடசியில் தமிழர்கள் பலரை ஸ்ரீலங்கா இராணுவத்தின் துணையுடன் சிறையில் அடைத்தார், பின்னர் மகிந்த தோற்றதும் தற்போது  மைத்திரிபால சிறிசேனவுடன் ஒட்டி தமிழ்த் தேசியத்திற்கு எதிராக செயட்பட்டு வருகிறார்.
இவர்தான் தற்போது கிளிநொச்சி உதயநகர் பகுதியில்  மழை வானொலியை ஆரம்பித்துவைத்தள்ளார்.ஏற்கனவே செவ்வேள் போன்ற விலைபோன கூட்டத்தினர் தமிழர்களை காட்டிக்கொடுத்து சிறைவாழ்கையை பரிசாக்கி கொடுக்க.இப்பொழுது இப்படி தமிழ் மக்களின் ஊடக வெளிக்குள் ஊடுருவி தமிழ் இளையோரை திசைதிருப்பு தமிழ்தேசியம் தொடர்பான சிந்தனையே வராமல் செய்யும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர் அந்த நிகழ்ச்சி நிரலின் ஒரு நிகழ்வே இன்று கிளிநொச்சியில் ஆரம்பித்திருக்கும் இணையவானொலி என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

-நன்றி செருப்படி-
Powered by Blogger.