இறைச்சி கடைகளுக்குப் பூட்டு!

வெசாக் வாரத்தை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள சகல இறைச்சி கடைகளும் இம்மாதம் 29ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை (ஞாயிறு,திங்கள்) மூடப்படும் என அரசாங்கத் தரப்பு தகவல் வழங்கியுள்ளது.
Powered by Blogger.