மாணவி இடைநீக்கம் -கனிமொழி கண்டனம்!

கோவை  அரசு சட்டக்கல்லூரி மாணவி பிரியா, காஷ்மீர் சிறுமி விவகாரம் தொடர்பாக வகுப்பறையில் பேசியுள்ளார். அதற்காக அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் ’மாணவர்கள் சமூக விஷயங்களுக்காக குரல் கொடுப்பதில் என்ன தவறு? இடைநீக்கம் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும்’ என கனிமொழி எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார். 
Powered by Blogger.