வடக்கு மாகாணத்தில் நூல்கள் கையளிக்கும் நிகழ்வு!
வடக்கு மாகாண பாடசாலைகள் மற்றும் நூலகங்களுக்கு நூல்கள் கையளிக்கும் நிகழ்வு யாழ். இந்து மகளிர் கல்லூரி மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
வடக்கு மாகாண ஆளுநர் ரெனினோல்ட் குரே உரியவர்களிடம் நூல்களைக் கையளித்தார்.
ஐரோப்பிய யூனியன் அனுசரனையுடன் கல்வித் திணைக்களகங்களின் ஊடாக தேசிய ஒருமைப்பாடு மற்றும் சகவாழ்வு அமைச்சின் ஒருங்கிணைப்புடன் இந்த நூல்கள் கையளிக்கப்பட்டன.
நிகழ்வில் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசியும் கலந்து கொண்டார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை