பிரித்தானியாவில் மாபெரும் அறப்போராட்டம்!

காவேரி மேலாண்மைக்காக, நீட் தேர்விற்கு எதிராக,  தமிழ்நாட்டு உறவுகளுடன் நாமும் கரம் கோர்ப்போம் என்ற பதத்தில்
பிரித்தானியாவில் உள்ள இந்திய தூதுவரகத்தின் முன் பிரித்தானியா வாழ் தமிழர்களின் அறப்போராட்டம் இன்று முன்னெடுத்தனர்.

 தமிழ் மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தொப்பில் கொடி தமிழ்நாட்டு உறவுகளுடன் நாமும் கரம் கோர்ப்போம். ஈழத்தமிழர்கள் ஒவ்வொருவரினதும் உரிமைக் குரலான கடமையாக பணியாற்றுவோம்

காவேரி மேலாண்மைக்காக, நீட் தேர்விற்கு எதிராக, ஸ்டெரலைட்டுக்கு எதிராக, கெயில் எரிவாயுத் திட்டத்திற்கு எதிராக, மீதேனுக்கு எதிராக, சாகர் மாலவிற்கு எதிராக, கூடாங்குள அணு மின்னிலையத்திற்கு எதிராக, சமஸ்கிருத மயமாக்கலுக்கு எதிராக, உயர் நீதிமன்றில் தமிழ் வேண்டிபிசித்தானியாவில் உள்ள இந்திய தூதுவரகத்தின் முன் நூற்றுக்கு மேற்ப்பட்ட பிரித்தானியா வாழ் தமிழர்கள் அறப்போரில் ஈடுபட்டனர்.

Powered by Blogger.