குழியில் வீழ்ந்து குழந்தை பலி !

மூதூர் - அக்கரை சேனை  கேணிக்காடு பிரதேசத்தில் குழி ஒன்றில் வீழ்ந்து குழந்தை ஒன்று பலியானது  . 2 அரை வயது மதிக்கத்தக்க குழந்தையே இவ்வாறு பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 குழந்தையின் சடலம் தற்போது, மூதூர் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.