முல்லைத்தீவில் இசையால் அசத்திய பெண் இசைப்பார்கள்!

முல்லைத்தீவில் வன்னிக்குறோஸ் மகளிர் பேரவையின் முல்லைத்தீவு மாவட்ட அணியின் 1ஆம் ஆண்டு நிறைவு விழா, புதுக்குடியிருப்பு பொன்விழா மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.இதன்போது புதுகுடிருப்பில் மகளிர் அணியினர் மேள வாத்தியங்களை இசைத்து அவர்களை வரவேற்றுள்ளார்கள்.

இதற்கு நாடாளுமன்ற கூட்டமைப்பு உட்பட பல அதிதிகள் வருகைத்தந்திருந்தனர்.
ஆனால் இங்கு பெண்கள் மேளம் மற்றும் நாதஸ்வரம் இசைத்து அதிதிகள் வரவேற்றுள்ளனர்.இவ்வாறு பெண்கள் தவில், நாதஸ்வரம், மேள வாத்தியங்கள் இசைத்த காட்சியை கண்டுகளிப்பதற்கு அந்தப் பகுதியில் இருந்து ஆயிரக்காணக்கான பொது மக்கள் ஒன்று கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.Powered by Blogger.