புலம்பும் சோனியா அகர்வால் ரசிகர்கள்.!

காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி என தொடர் வெற்றிப்படங்கள் மூலம் ரசிகர்கள் மனதைக் கொள்ளைக்கொண்டவர் நடிகை சோனியா அகர்வால்.
முன்னணி நடிகையாக இருந்த போதே... பிரபல இயக்குனரும் நடிகர் தனுஷின் சகோதரருமான, செல்வராகவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் இவருடைய திருமண வாழக்கை முழுதாக இரண்டு வருடம் கூட நிலைக்க வில்லை. 
திருமணம் செய்த ஓராண்டில் அவரிடம் இருந்து விவாகரத்துப் பெற்று பிரிந்தார். வெள்ளித்திரையில் வாய்புகள் இல்லாததால் சின்னத்திரை பக்கம் ஒதுங்கினார். இவர் ஷூட்டிங்கிற்கு குடித்து விட்டு வருவதாக பல பிரச்சனைகள் எழுந்ததால் இவர் நடித்துக்கொண்டிருந்த சீரியலை விட்டு விலகியதாகவும் கூறப்படுகிறது.
தற்போது இவர் மலையாளத்தில் Theetta Rappai என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் புகைப்படம் வெளியாக ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். அதில் சோனியா அகர்வால் வயதானவர் போல் இருக்கிறார். 
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சிலர் அழகா பளபளன்னு இருந்த சோனியா அகர்வால் இப்போது பழைய டின்னு மாதிரி ஆகிவிட்டதாக கமென்ட் கொடுத்து வருகின்றனர். 
Powered by Blogger.