கதிர்காமம் யாத்திரைக்கு சென்ற பஸ் விபத்து!

தெற்கு அதிவேக வீதியில் இன்று காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் 10 பேர் காயமடைந்த நிலையில் சிக்கிசைக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எல்பிட்டியிலிருந்து கதிர்காமம் யாத்திரைக்காக சென்றுக்கொண்டிருந்த  போது  பத்தேகம  _ பின்னதுவ பகுதிக்கிடையில் விபத்துக்குள்ளானது.
 குறித்த  சம்பவத்தில் 17 பேர் பயணித்துள்ள நிலையில் அதில் காயமடைந்த 10 பேர் பத்தேகம வைத்தியசாலையிலும் மற்றும் கராபிடிய போதனா வைத்தியசாலையிலும்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
Powered by Blogger.