தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் மே20தமிழர் கடல்.!

வருகிற மே 20ம் தேதி தமிழர் கடலான சென்னை மெரீனா கடற்கரையில் தமிழீழ இனப்படுகொலைக்கான 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற இருக்கிறது. எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் இனப்படுகொலையினை நாம் மறந்துவிட முடியாது. கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்த தமிழர் கடலில் தமிழராய் கூடுவோம். அனைவரும் குடும்பத்துடன் வாருங்கள். லட்சக்கணக்கில் திரண்டு நின்று நமது அஞ்சலியினை செலுத்துவோம். மே 20, ஞாயிறு மாலை 4 மணி, மெரீனா கடற்கரை, கண்ணகி சிலை அருகில்.

 - மே பதினேழு இயக்கம்
   9884072010

Powered by Blogger.