பாலச்சந்திரன் நம் தம்பி - மே 20 மெரீனாவுக்கு வாருங்கள்!

பாலச்சந்திரன் என்னோட அண்ணன், பாலச்சந்திரம் என்னோட தம்பி, பாலச்சந்திரன் என்னோட பையன். குழந்தைகள், அக்கா, அம்மா எல்லோரையும் அழைத்து வாருங்கள் நினைவஞ்சலி செலுத்த. மே20, ஞாயிறு மாலை 4 மணி, தமிழர் கடல்(மெரீனா), கண்ணகி சிலை அருகில். தொடர்புக்கு: 9884072010
Powered by Blogger.