தூத்துக்குடி இனப்படுகொலையை கண்டித்தும் கிளிநொச்சியில் ஆர்ப்பட்டம்!

தமிழ்நாடு தூத்துக்குடியில் இடம்பெற்ற ஜனநாயகப்போராட்டத்தை
தடுத்து செய்யப்பட்ட இனப்படுகொலையை கண்டித்தும் இந்தியா அரசாங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும் எடுத்துக்கூறும் முகமாக கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பல்கலைக்கழக மாணவர்களின் ஆதரவோடு இடம்பெற்ற அடையாள ஆர்ப்பட்டத்தின்போது

No comments

Powered by Blogger.