யாழில் இயங்கும் கேபிள் இணைப்புகளை துண்டிக்குமாறும் அதிரடி உத்தரவு!

யாழ்ப்பாண சட்டவிரோதமாக இயங்கும் கேபிள் இணைப்புகளை
உடனடியாக துண்டிக்குமாறும், அதனை செயற்படுத்துவோரை பொலிஸார் ஊடாக கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறும் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஒஸ்டின் பெர்னாண்டோ பணித்துள்ளார் என்று அறியமுடிகிறது.
Powered by Blogger.