வட­மா­காண கிரிக்­கெட் அணி கொழும்­பில் விளையாடவுள்ளது!

இலங்கை கிரிக்­கெட் சபை எதிர்­வ­ரும் 31ஆம் திக­தி­யில் இருந்து
அடுத்த மாதம் 10ஆம் திகதி வரை கொழும்­பில் துடுப்­பாட்­டத் தொட­ரொன்றை நடத்­த­வுள்­ளது. இந்­தத் தொட­ரில் பங்­கு­பற்­ற­வுள்ள வட­மா­காண அணி .

 வட­மா­காண 19 வய­துக்­குட்­பட்ட அணி விவ­ரம்

  எஸ்.மது­சன் (தலை­வர்   யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி), என்.நிது­சன் (உப­த­வைர்  யாழ்ப்­பா­ணம் சென். பற்­றிக்ஸ் கல்­லூரி), அபி­னாஸ் (யாழ்ப்­பா­ணம் சென். ஜோன்ஸ் கல்­லூரி, பானு­யன் (கொக்­கு­வில் இந்­துக் கல்­லூரி), சௌமி­யன் (சென். ஜோன்ஸ் கல்­லூரி அணி),

அஜிந்­தன் (ஸ்கந்­த­வ­ரோ­த­யக் கல்­லூரி), தனு­சன் (ஸ்கந்­த­வ­ரே­தா­த­யக் கல்­லூரி அணி), ஜெய­தர்­சன் (யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி), ராஜ் கிளிங்­டன் (யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி),

விஜஸ்­காந் (யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி), விது­சன் (யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி), டினோ­சன் (சென். ஜோன்ஸ் கல்­லூரி அணி), கபி­லன் (புதுக்­கு­டி­யி­ருப்பு மத்­திய கல்­லூரி அணி), இய­ல­ர­சன் (யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி), வர­லக்­சன் (மகா­ஜ­னக் கல்­லூரி அணி)

Powered by Blogger.