காதல் மயக்கத்தால் கணவரை கதற கதற கொலை செய்த மனைவி..!

காதலனுடன் சேர்ந்து தன் கணவரை கொலை செய்த மனைவியை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்
ஆந்திர மாநிலம் ஸ்ரீ காகுளம் மாவட்டம் சிட்லபுடி வலசா கிராமத்தை சேர்ந்தவர் கௌரி சங்கர ராவ்
இவர், ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி, அதே  மாவட்டம் வீரகட்லம் மண்டலை அடுத்த  கடேகல்ல கிராமத்தை சேர்ந்த சரஸ்வதி என்பவரின் திருமணம் செய்துககொண்டார்.
சரஸ்வதிக்கு அவரது  உறவினர் கௌரி ஷங்கரராவிற்கு கட்டாய  திருமணம் செய்து வைத்து உள்ளனர். இந்நிலையில் காதலர் சிவா உடன் இணைந்து, தன கணவரை  கொலை செய்ய  திட்டம் போட்டு உள்ளார் சரஸ் வாதி
இதற்காக ஒரு நாள் மாலை நேரத்தில், ஷாபிங் செய்ய வெளியே செல்வது போல திட்டம் போட்டு காதலர் சிவா மற்றும் ரவுடிகள் இணைந்து  இருப்பு கம்பியால் கணவரை தாக்கி உள்ளனர்
கௌரிஷங்கர் சம்ப இடத்திலேயே பலி ஆனார். பின்னர் அவரது மனைவி எதுவுமே தெரியாதது  போல, கதறி அழுதுள்ளார்
பின்னர் போலீசார் சடலத்தை கைப்பற்றி தீவிர விசாரணையில் இறங்கினர். பின்னர் மனைவி  சரஸ்வதியின போன் கால்ஸ் ரெக்கார்ட்  எடுத்து ஆய்ந்த போது, அதில் அவர் சிவா உடன் அதிக நேரம் பேசியது அம்பலமாகி உள்ளது
இதனை தொடர்ந்து இதற்கெலாம் மூலக்காரணமான  சரஸ்வதியை போலீசார் கைது செய்தனர்  
Powered by Blogger.