லன்டனில் நாளை மாபெரும் அவசர போராட்டத்துக்கு அழைப்பு!

இந்திய தமிழ் இனபடுகொலையை நிறுத்து. தமிழர் வளங்களை சூரையாடுவதை நிறுத்து. காவல்துறை அட்டுழியத்தை நிறுத்து.
தமிழ்நடை அழிக்காதே.
அமைதியாக இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியை கலவரமாக மாற்றி
எம் தொப்புள்கொடி உறவுகளை படு மோசமாக கொலைசெய்த இந்திய, தமிழக காவல்துறைகளின் அநியாய சதிக்கு எதிரான ஆர்ப்பாட்ட பேரணியிற்கு அனைவரையும் ஒன்று திரளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இடம் :India House, Aldwych
             London 
             WC2B 4NA
காலம்:23 May 2018
நேரம்  :பி.ப 4.00
Nearest station - Temple station 

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரிதானிய TCC Uk
02033719313

Powered by Blogger.