இலங்கையில் ஆசிய பத்திரிகை சபையின் மாநாடு!

இலங்கை பத்திரிகை பேரவைியின் ஏற்பாட்டில், ஆசிய பத்திரிகை சபையின் கூட்டுறவு மாநாட்டினை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இலங்கையில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டினை தலைமையேற்று நடத்துவதற்கு அனுமதி கோரி, ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.

Powered by Blogger.