சுவிஸ் ஊடகங்களுக்கும் மக்களுக்குமான பத்திரிகையாளர் சந்திப்பு!

சுவிஸ் தமிழீ விடுதலை புலிகளின் மனித நேய செயற்பாட்டாளர்களை
குற்றவாளிகளாக சித்தரித்து சுவிஸ் அரசினால் போடப்பட்ட வழக்கு எதிராக தமிழர்களின் சார்பாக
சட்டத்தரணி, பேராசிரியர்கள் மற்றும் தமிழீழ அரசியல் பிரமுகர் மற்றும் மனிதநேய செயற்பாட்டாளர்கள் சுவிஸ் ஊடகங்களுக்கும் மக்களுக்கும் தெளிவுபடுத்துதல் சார்ந்த பத்திரிகையாளர் சந்திப்பு.
Powered by Blogger.