தூத்துக்குடி கலவரத்தில் ஐயா ஜெயசீலன் தற்போது உயிரிழந்தார்!

தூத்துக்குடி கலவரத்தில் இவர் மீது துப்பாக்கி சூடு
பிரியோகிக்கபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த - வணக்கத்துக்குரிய ஐயா ஜெயசீலன் தற்போது உயிரிழந்தார் !

 தூத்துக்கடியில் காவல்துறையால் மேற்கொள்ளப்பட்ட குறிவைத்து துப்பாக்கி சூடு சுடப்பட்டத்தில் இவரும் ஒருவர்.காரணம் தூத்துக்குடி போராட்டக்களத்திற்கு ஆதரவாக ஆரம்ப காலத்தில் லிருந்து இற்றவரை பணியாற்றியவர் இவர்!.

தூத்துக்குடி கலவரத்தில் - சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Powered by Blogger.