எம் தொப்பில் கொடி தமிழக தமிழ் இனபடுகொலையை நிறுத்து!

தூத்துக்குடியில் ஜனநாயக வழியில் போராடிய மக்கள் மீது கொலை வெறித் தாக்குதல்
செய்து பலரைக் கொன்ற தமிழக அரசைக் கண்டித்து லண்டனில் இன்று (23) கண்டன ஆர்ப்பாட்டம்.
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி.
1)ஜெயராம்- உசிலம்பட்டி (மக்கள் அதிகாரம்)
2) கிளாஸ்டன் (லூர்தம்மாள் புரம்- தூத்துக்குடி)
3)கந்தையா (சிலோன் காலனி - தூத்துக்குடி)
4) வெனிஸ்டா (17 - பெண்) தூத்துக்குடி
5) தமிழரசன் - புரட்சிகர இளைஞர் முன்னணி- (குறுக்குசாலை - தூத்துக்குடி)
6) சண்முகம் (மாசிலாமணி புரம்- தூத்துக்குடி)
7) அந்தோணி செல்வராஜ் (தூத்துக்குடி)
8) மணிராஜ் (தூத்துக்குடி)
மேலும் 2 பெண்கள் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிடச் சென்றபோது நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலி.ஆக அதிகாரபூர்வமாக 10 பேர் காயம்பட்டோர் சுமார் 65 பேருக்கு கூடுதலாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதி.
*******************************
இன்று அவசர போராட்டத்துக்கு அழைப்பு
இந்திய தமிழ் இனபடுகொலையை நிறுத்து.
தமிழர் வளங்களை சூரையாடுவதை நிறுத்து.காவல்துறை அட்டுழியத்தை நிறுத்து.தமிழ்நடை அழிக்காதே.
Emergency demo tomorrow condemning India and Tamil Nadu governments killing of peaceful protesters.
Stop the killing! Ban Sterlite!
End the violence on protesters!
End fracking and stop exploitation of natural resources.
இடம் & நேரம் 
23 May - 4PM India House, Aldwych, London WC2B 4NA
 தொடர்புகளுக்கு.
07466103263/07931111076

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.