பேருந்துக் கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி!

பேருந்துக் கட்டணங்களை 12.5 சதவீதத்தினால் அதிகரிக்குமாறு
முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவையில் இன்று அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

 அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில், கூடிய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், ஆகக் குறைந்த கட்டணம் 12 ரூபாவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Powered by Blogger.