இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கம் வழங்கிய உதவி!

இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினால் சங்கத்தின் ;உயர்த்தும் கரங்கள்  திடத்தின் கீழ் பெற்றோரை இழந்து, கால் கைகள் இயங்காத நிலையில் பொருளாதார நலிவான சூழலில் வாழ்ந்து வரும் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு சக்கர நாற்காலி இன்று வழங்கப்பட்டது.

 கருவி மாற்றுத்திறனாளிகள் அமைப்பில் இருந்து விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக இந்த உதவித் திட்டம் வழங்கப்பட்டது

No comments

Powered by Blogger.