சவுதி – பெண்கள் வாகனம் செலுத்த அனுமதி!

சவுதி அரேபியாவில் பெண்களுக்கு ஜுன் மாதம் முதல் வாகனம் செலுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக ஜுன் மாதம் 24 ஆம் திகதி முதல் அனுமதி வழங்கப்படவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

18 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு சாரதி அனுமதி பத்திரத்தினை பெற்றுக் கொள்ள விண்ணப்பிக்க முடியும்.

உலகில் இது வரையில் பெண்களுக்கு வாகனம் செலுத்த தடை விதிக்கப்பட்ட ஒரே ஒரு நாடு சவுதி அரேபியா என்பது குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.